திருச்செங்கோடு தொகுதி – ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.

25

29.11.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக அப்பூர்பாளையத்தில் ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கினார்கள். இதில் மாவட்டம்,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.