தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 55வது வார்டு தில்லை நகர் 10 வது குறுக்குதெரு [மேற்கு] 80 அடி சாலை அருகே நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. களமாடிய அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் .
9790019894