திருச்சி மேற்கு – தமிழ்த்தேசிய தலைவரின் அகவைதினத்தை முன்னிட்டு குருதிக்கொடை

19

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
இன்று கார்த்திகை 26 தமிழ்த்தேசிய தலைவரின் 66 வது அகவைதினத்தை முன்னிட்டு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக திருச்சி அரசு மருத்துவமனையில் 18 பேர்(குருதிக்கொடை) இரத்த தானம் வழங்கி பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.
#HBDLeaderPrabhakaran66
9790019894