திருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

36

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி முடக்குப்பட்டி,கல்லுக்குழி பகுதியில் 16.11.2020 அன்று
திங்கள் கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.