திருச்சி கிழக்கு தொகுதி -கொடியேற்றும் விழா – அன்னதானம் வழங்குதல்

47

27.11.2020 வெள்ளிக்கிழமை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் திருச்சி கிழக்கு தொகுதி
திருச்சி ராமகிருஷ்ணா பாலம் அருகில் கே.கே நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கொடியேற்றும் விழா மற்றும் மாவீரர்கள்
நிகழ்வு மற்றும் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகில் உள்ள ரோஜாவனம்  முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்குதல் நடைபெற்றது