திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்

282

நாம் தமிழர் கட்சி திருச்சி
கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட
31வது வட்டம் எடத்தெரு வி.எம்.பேட்டை மற்றும் வரகனேரி மாமுண்டிசாமி கோயில்தெரு உள்ளிட்ட
பகுதிகளில் 12.11.2020 வியாழக்கிழமை காலை 07.00 மணி முதல் 09.30 மணி வரை
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவு விளக்கத் துண்டறிக்கையுடன்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைக்கும் கபசுரக் குடிநீர் பாதுகாப்புடன் சுமார் 1000 நபர்களுக்கு வழங்கப்பட்டது.*

முந்தைய செய்திகூடலூர் தொகுதி – தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திமதுரை வடக்கு தொகுதி-மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்வு