கூடலூர் தொகுதி – தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

191

நீலமலை மாவட்டம் கூடலூர் தொகுதி கொளப்பள்ளி கடை வீதியில் 11-11-2020 மாலை 4-மணிக்கு டேன்டி தொழிலாளர்களுக்கு 20% சலுகை தொகை வழங்க வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தொழிற் சங்க செயலாளர் ராமகிருஸ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது          

முந்தைய செய்திதிக்கணங்கோடு – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி
அடுத்த செய்திதிருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி – கபசுரக் குடிநீர் வழங்குதல்