திருச்சி கிழக்கு சட்டமனற தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்

23

08.11.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருச்சி கிழக்கு சட்டமனற
தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி தேவர்ஹால்
வணிக வளாகத்தில் நடைபெற்றது