ஈரோடு மேற்கு தொகுதி சார்பாக 06-12-2020 காலை 10 மணிக்குத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் மத்தியில்
மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது 40க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்