திண்டுக்கல் தொகுதி – வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

33

நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் நடுவண் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல் சட்ட மன்ற தொகுதி சார்பாக வேளாண் சட்ட திருத்த மசோதா 2020 வரைவை திரும்ப பெற கோரி இசை. மதிவாணன் (மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்) மற்றும் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் 18.12.2020 அன்று மாலை 4 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.