தாராபுரம் -காங்கேயம் தொகுதி -தலைவர் பிறந்த நாள் -குருதி கொடை முகாம்

29

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 66 ஆவது அகவை தினத்தை முன்னிட்டு (26-11-2020) தாராபுரம் அரசு மருத்துவமனையில் நிகழ்திய குருதிக்கொடை முகாமில் தாராபுரம் & காங்கேயம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் குருதி கொடை வழங்கினர்