தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்- ஆர்.கே.நகர் தொகுதி

45
01.11.2020 காலை 10 மணியளவில், டாக்டர். ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு நாளை கொண்டாடும் வகையில் கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதி ருகே பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.