தமிழ்நாடு நாள் பெருவிழா  -பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

34

1.11.2020 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் தமிழ்நாடு நாள் பெருவிழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது தமிழ்நாட்டுக்கொடியுடன் உறுதி மொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் தர்மபுரி மேற்கு  மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார், செயலாளர், தலைவர் , பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.