மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்கொடியேற்ற நிகழ்வுஆவடி தமிழ்நாடு நாள் பெருவிழா – ஆவடி சட்டமன்றத் தொகுதி டிசம்பர் 5, 2020 89 தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் 36 வது வார்டில் நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் ஏற்றப்பட்டது,நாள் ௦1-11-2020 மேலும் “தமிழ்நாடு நாள் பெருவிழா 36 வது வார்டு கிளை” திறக்கப்பட்டது,