தமிழர் நாள் பெருவிழா – நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி

58

நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழா மற்றும் குமரி விடுதலை நாளை (1-11-2020 ஞாயிறு) முன்னிட்டு தமிழக எல்லை மீட்பு போராளிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.