ஜெயங்கொண்டம் தொகுதி – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

33
ஜெயங்கொண்டம் தொகுதிகுட்பட்ட உடையார்பாளையம் பேரூராட்சிக்கான புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நடைபெற்றது.