ஜெயங்கொண்டம் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கருக்கு புகழ்வணக்கம்

121

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  புரட்சியாளர் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64வது நினைவுநாளை முன்னிட்டு (06/12/2020) அன்று
ஜெயங்கொண்டம் நகரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட செயலாளர் நீல.மகாலிங்கம் முன்னிலையில் புகழ் வணக்கம்  செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மற்றும்  தொகுதி பொறுப்பாளர் மற்றும் கட்சி உறவுகள்  பங்கேற்றனர்.