சோழிங்கநல்லூர் தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

113

சோழிங்கநல்லூர் தொகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி  (06-12-2020) அன்று சோழிங்கநல்லூர் மதியப்பகுதி மற்றும் பள்ளிக்கரணை பகுதி சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.