சோழவந்தான் தொகுதி -மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு-குருதிக்கொடை முகாம்

29

27/11/2020 அன்று சோழவந்தான் தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பாக அலங்கை ஒன்றியத்தில் அலங்காநல்லூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் நாள் வீரவணக்கம் நிகழ்வு  நடைபெற்றது.  இதில் 50க்கும் மேற்பட்ட உறவுகள் குருதிக்கொடை அளித்தனர்.