சேந்தமங்கலம் தொகுதி – வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

17

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக 14.12.2020 அன்று மாலை 4 மணி அளவில் எருமப்பட்டி ஒன்றியம்,பவித்திரம் பேருந்து நிலையம் அருகில் விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.