சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

65

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, எருமப்பட்டி பேரூராட்சியில் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் (26.11.2020) 29.11.2020 அன்று
நிகழ்வுகளின் தொடர்ச்சியாக புதிய பேருந்து நிலையம் அருகிலும்,
எருமப்பட்டி கைகாட்டி பகுதியிலும் புதிதாக கொடி ஏற்றப்பட்டது.