சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – குருதி கொடை முகாம் – தலைவர் பிறந்த நாள் விழா

143

26.11.2020 நாம் தமிழர் கட்சி – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்
பிறந்தநாளை முன்னிட்டு,
எருமப்பட்டி கைகாட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டியில் இனிப்புகள் வழங்கபட்டது
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 15 இடங்களில் புதிதாக கொடிஏற்றும் விழா நடைபெற்றது
நாமகிரிப்பேட்டை பகுதியில் பச்சுடையாம்பாளையம், தொ.ஜேடர்பாளையம்,

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி, மேற்கு தெரு, சேந்தமங்கலம் பகுதியில்,
சேந்தமங்கலம் பேருந்து நிலையம், துத்திக்குளம் பேருந்து நிலையம்,காரவள்ளி,
எருமப்பட்டி பகுதியில், முத்துக்காப்பட்டி, கணவாய்பட்டி, அலங்காநத்தம் பிரிவு,
பொட்டிரெட்டிப்பட்டி, கோணாங்கிப்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், வரகூர்,
27.11.2020 அன்று செவிந்திப்பட்டியிலும் கொடி ஏற்றப்பட்டது