செஞ்சி சட்டமன்ற தொகுதி மேல்மலையனூர் வட்டம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள தேவந்தவாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோடிப்பட்டு கிராமத்தில் சிறப்பாக புலிக்கொடி ஏற்றம் நடைபெற்றது.புலிக்கொடி ஏற்றம் நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் குறிப்பாக மோடிப்பட்டு கிராம நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.