செங்கம் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

22

06.12.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி செங்கம் அலுவலகத்தில் மாதந்திர கலந்தாய்வுக் கூட்டம் சிறப்புற நடைபெற்றது.