செங்கம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

45
16.11.2020 – திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வின்னவனூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.