சிங்காநல்லூர் தொகுதி – மக்கள் சந்திப்பு அடிப்படை வசதி வேண்டி கோரிக்கை

44

சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 84 வது சிறகத்தில் மக்கள் அடிப்படை வசதிகளான சாலை , சாக்கடை வசதிகள் இல்லாமலும் , குப்பைகள் அள்ளப்படாமலும் ,
குடிநீர் விநியோகம் சீராக இல்லாமலும் அவதிப்பட்டு வருகிறார்கள் 2021 சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி.நர்மதா
குறைகளைக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்தார்

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திசிங்காநல்லூர் தொகுதி – அடிப்படை வசதி வேண்டி மனு