சிங்காநல்லூர் தொகுதி – அடிப்படை வசதி வேண்டி மனு

18

சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட 59 வது சிறகம் (வார்டு) sihs குடியிருப்பு பகுதியில்
சாலைகள் சரி செய்யவும், பேருந்துகளை இயக்கக்கோரியும், சாக்கடை தூர் வாரக்கோரியும் மாநகராட்சி துணை ஆட்சியர்
ஒண்டிப்புதூர் போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர்
சுகாதார இயக்குனர் ஆகியோர்களை சந்தித்து மனு வழங்கப்பட்டது கோரிக்கையை ஏற்று உடனடியாக சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.