சங்ககிரி தொகுதி – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரவணக்க நிகழ்வு

5

சங்ககிரி தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியம், கோட்டவரதம்பட்டி ஊராட்சியில் உள்ள வளையச்செட்டிபாளையத்தில் “வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார்” அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.