சங்ககிரி தொகுதி – சிலம்ப பயிற்சி முன்னோர் வழிபாடு

15

சங்ககிரி தொகுதி, சங்ககிரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வடுகப்பட்டியில் சிலம்பம் பயிற்சிக்கு தொடங்குவதற்கு முந்தைய முன்னோர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னெடுத்த தொகுதி விளையாட்டு பாசறை செயலாளர் கார்த்தி, பங்கேற்ற பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.