சங்ககிரி – தலைவர் பிறந்த நாள் நினைவு கொடிகம்பம் நடுவிழா

8

சங்ககிரி தொகுதிக்குட்பட்ட, அரசிராமணி பேரூராட்சி, குள்ளம்பட்டியில் தமிழ்த் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் நினைவு கொடிகம்பம் நடுவிழாவில் நமது கட்சி புலிக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64 ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.