தலைமை அறிவிப்பு – சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைந்த மண்டலச் செயலாளர்கள் நியமனம்

17

க.எண்: 2025040373

நாள்: 17.04.2025

அறிவிப்பு:

சுற்றுச்சூழல் பாசறை ஒருங்கிணைந்த மண்டலச் செயலாளர்கள் நியமனம் – 2025

மண்டலம் பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
சென்னை சுரேஷ்குமார் வை 12097215618 பட்டுக்கோட்டை – 77
சேலம் வில்வநாதன் 10358932023 வீரபாண்டி – 338
கோயம்பத்தூர் இளங்கோவன் பூ 15839664397 கவுண்டம்பாளையம்  – 19
திருச்சி சைமன் ஜெயராஜ் ச 11289198937 இலால்குடி – 164
திருவாரூர் பாஸ்கரன் தி 17774637348 திருவாரூர் – 48
நீலகிரி மு.அமீதுகான் 10761894587 கூடலூர்  – 159

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறையின் ஒருங்கிணைந்த மண்டலச் செயலாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக கலந்தாய்வு