கொடியேற்றும் நிகழ்வு – போளூர் தொகுதி

65
தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு  திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி  ஒன்றியம் முக்குரும்பை ஊராட்சியில் கொடி ஏற்ற நிகழ்வு நடைபெற்றது இதில் மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
Attachments area