கும்மிடிப்பூண்டி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

61

நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21-11-2020 அன்று கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம்
நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவுபடுத்தி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.