கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

58

(27-12-2020) காலை கும்பகோணம் ஒன்றியம் #சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மேலானமேடு-அரிஜனத்தெரு, குடியானத்தெரு, இராமானுஜபுரம்-வள்ளுவர்நகர், பிள்ளையார்கோவில்தெரு, பெரியார்நகர் ஆகிய பகுதிகளில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

 

முந்தைய செய்திகிணத்துக்கடவு தொகுதி – மரக்கன்று வழங்கள் உறுப்பினர் சேர்க்கை
அடுத்த செய்திமொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை