கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

40

26/12/20 அன்று மாலை கும்பகோணம் ஒன்றியம் அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட ஆனூர் பகுதியில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ.ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

 

முந்தைய செய்திகிள்ளியூர் – உறுப்பினர் அட்டை வழங்குதல்
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி – வடக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் உறவுகளை சந்தித்தபோது.