கும்பகோணம் – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

20

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 வது நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணம் சட்டமன்ற தொகுதி சார்பாக அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றிய மற்றும் பாசறை சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்