கீ.வ.குப்பம் தொகுதி – கொடிக்கம்பம் நடும் விழா மற்றும் அலுவலக திறப்பு விழா

43

கீ.வ.குப்பம் தொகுதி. தெற்கு ஒன்றியம் மேல்ஆலத்தூர். புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அலுவலக திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இதில்
வேலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும்கலந்து கொண்டனர்.