கீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு

33
கீழ்பென்னாத்தூர் தொகுதி கட்சி அலுவலகத்தில் 06/12/20 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது அதன் ஊடாக

கீழ்பென்னாத்தூர் தொகுதி,கீழ்பென்னாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கார்ணாம்பூண்டி  கிராமத்தில் 06/12/20  அன்று காமராசர் நினைவு கொடி ஏற்றப்பட்டது.