கருநாடகம் மாநிலம் – கலந்தாய்வு கூட்டம் 

43
கருநாடகம் மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக இந்தியன் சோசியல் இன்ஸ்டிடியூட்  ( ISI ) அரங்கில் ,  டிசம்பர்  06 , 2020  அன்று
புரட்சியாளர் அண்ணல் #அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு நினைவுநாள்,
மலர் வணக்கமும்  மற்றும் பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது…
முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா -அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு