கீழ்பென்னாத்தூர் தொகுதி -மாவீரர் தினம் -வேட்பாளர் அறிமுக கூட்டம்

44

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,
கீழ்பென்னாத்தூர் தொகுதி சார்பாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது,
மற்றும் ஒருங்கிணைந்த திருவண்ணாமலை மாவட்ட அனைத்து தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்

 

முந்தைய செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திபுதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி