காரைக்குடி தொகுதி – கொடியேற்றும் விழா

60

காரைக்குடி தொகுதி தேவகோட்டைவடக்கு ஒன்றியம்
சார்பில் |நாள்:08-11-2020 அன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின்
அகவை மூப்பு தினத்தையொட்டி பொறுப்பாளர் சாயல்ராம் தலைமையில்
செய்யானேந்தல் நெம்மேனி திடக்கோட்டை, புளியால் ஊராட்சி கிளியூர் கொடுங்காவயல் பணங்குளம் ஆகிய எட்டு இடங்களில்கொடியேற்றும் விழா நடைபெற்றது

 

 

முந்தைய செய்திவிழுப்புரம் தொகுதி- கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திவிழுப்புரம் தொகுதி- மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள் குருதிக் கொடை திருவிழா