கந்தர்வக்கோட்டை தொகுதி – புரட்சியாளர் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

15

கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றியம் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி திருவோணத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றியபொருப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்