கடலூர் தொகுதி சார்பாக30/12/2020 அன்று இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இந்த மாபெரும் நிகழ்வு நிகழ்வின்போது பொதுமக்களுக்கு 100 இலவச மரக்கன்று வழங்கப்பட்டது. மேலும் துண்டறிக்கைகள் தரப்பட்டது.