கடலூர் கிழக்கு மாவட்டம் – வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

29

நடுவன் அரசு விவசாயிகளுக்கு எதிராக இயற்றியுள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.