கடலூர் கிழக்கு – டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம்

51

கடலூர் கிழக்கு தொகுதியில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இதை மாவட்ட செயலாளர் சாமி ரவி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் அவர்களின் ஒருங்கிணைப்பில்  பெரும் போராட்டமாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திசிங்காநல்லூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகுமாரபாளையம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்