ஒரத்தநாடு தொகுதி – வேட்பாளர் அறிமுக சுற்றுப்பயணம்

466

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் மு.கந்தசாமி அவர்கள் மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள, கட்சி உறவுகளுடன் 6.12.2020 அன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகண்டன ஆர்ப்பாட்டம்-நீலகிரி
அடுத்த செய்திமுதுகுளத்தூர் – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு