ஒட்டன்சத்திரம் தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

66

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் கீரனூர் பேரூராட்சி யில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் மற்றும் விவசாய மசோதா வை திரும்ப பெற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.