ஒட்டன்சத்திரம் தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

29

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க கூட்டமும் விவசாய சட்டங்களை  திரும்ப பெற வலியுறுத்தியும் தேவத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தெரு முனை கூட்டம் நடைபெற்றது