உளுந்தூர்பேட்டை தொகுதி- அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

123

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 06-12-2020 அன்று டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் திருநாவலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரளி கிராமத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.