உதகமண்டலம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்நினைவேந்தல்நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு டிசம்பர் 26, 2020 29 27/11/2020 அன்று நீலமலை உதகை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உதகை ஒன்றிய பாக்கியாநகர் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வை முன்னிட்டு தீபச்சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது